Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, August 06, 2018

ஆனையிறவு இயக்கச்சிப் பகுதியில் கோர விபத்து ; பலர் படுகாயம்!

Currently online
இன்று அதிகாலை இயக்கச்சி பகுதியில் மின் கம்பங்கள் ஏத்திய நிலையில் நிறுத்தி வைத்திருந்த பார ஊர்தியுடன் ஹயஸ் வாகனம் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இவ் விபத்து தொடர்பில் தெரியயவருவதாவது,

இயக்கச்சி பகுதியில் இன்று அதிகாலை மின் கம்பங்கள் ஏத்திய நிலையில் நிறுத்தி வைத்திருந்த பார ஊர்தியுடன் ஹயஸ் வாகனம் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.