Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, August 18, 2018

யாவரும் சிந்திப்போமே.....!

Currently online
பிறப்பு ,இறப்பு ,என்பது 
இறைவன் வகுத்த நியதி 
வாழ்க்கையின் இரு முடிச்சுகள்
பிறப்பும் இறப்பும் பிறப்பெனும
முடிச்சை அவீழ்த்தவர் இறப்பெனும் 
மறு முடிச்சையும்அவீழ்த்தே
ஆகவேண்டும் .

பிறரின் 
இறப்பில் மகிழ்வதை நிறுத்துங்கள் 
இந்த நிமிடம் மகிழும் நீங்கள் 
அடுத்த நிமிடம் நீங்கள் இருப்பது 
என்பது என்ன நம்பிக்கை ஒருவர் உயிருடன்இருக்கும் பொழுது செய்யும்
செயல்களை வைத்து அவரின்
இறப்பினை தூற்றாதீர்கள்
யாவரும் வாழும் வாழ்க்கை 
நிலையற்றது உண்மை நிலையை
அறிந்து நம் வாழ்வினை நகர்த்துவோம்
நடந்து முடிந்தவற்றை நம் இருதயம்
மறக்காவிடிலும் நடந்து முடிந்தவற்றை
பேசி நம் வாழ்வில் எந்த மாற்றமும் 
நிகழப்போவதில்லை

போன உயிர் ,உடைமைகள் ,உரிமைகள்
நம்மிடம் வரப்போவதில்லை .மக்களின்
உள்ளத்தில் கோபங்கள்,துரோகங்கள்,
பழிவாங்கும் சிந்தனைகளை உருவாக்காமல் நாம் வாழும் வாழ்க்கை 
குறுகியதே இருக்கும் மட்டும் முடிந்தளவு
பிறருக்கு ,நன்மை செய்பவராக வாழ்ந்து 
விட்டு போகலாமே ஏன் வீண் வாதங்கள் முரண்பாடுகள்.

சிந்திப்போம் யாவரும்....!

           நன்றி 
கவிப்பிரியை சுஜனி

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.