Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, August 08, 2018

உதைபந்தாட்ட கம்பம் சரிந்து வீழ்ந்து கிளிநொச்சி மாணவன் பலி!

Currently online
கிளிநொச்சி மத்தியமகா வித்தியாலய மாணவன் ஒருவர் உதயநகர் பகுதியில் உள்ள மைதானத்தில் உதைபந்தாட்ட கம்பம் சரிந்து தலையில் விழுந்ததில் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்விபயிலும் மோகனதாஸ் மதியமுதன் என்ற மாணவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.