Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, August 30, 2018

பாகுபலிக்கு அடுத்ததாக பல கோடிக்கு விலைபோன சர்கார்!

Currently online
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்  விஜய் நடித்து  வரும் படம் சர்கார் .

இப்படத்தை சன் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் வியாபாரம் தற்சமயம் பெரிய அளவில் நடந்து வருகிறது. இதன் கேரள மாநில உரிமை மட்டும் ரூ 9 கோடிக்கு மேலாக வியாபாரமாகும் என கருதப்படுகிறது. இது அங்கு ராஜமௌலியின் பாகுபலிக்கு (ரூ 10.5) அடுத்ததாக ஒரு வெளி மாநில படம் பெறும் அதிகப்பட்ச தொகையாகும்.

இந்தியிலும் இந்த சர்கார் பெரிய அளவிலயே வியாபாரம் ஆகியுள்ளதாக தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.