Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, September 01, 2018

முல்லைத்தீவில் 14 வயது சிறுமி தூக்கில் தொங்கி தற்கொலை!

Currently online
முல்லைத்தீவில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். 

நேற்று முல்லைத்தீவு - திருமுறிகண்டி, இந்துபுரம் பகுதியில்  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

திருமுறிகண்டி, பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் தரம் 09இல் கல்வி கற்கும் 14 வயதான முருகேசு அபிசாளினி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாணவியின் சடலம் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைங்களை  மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.