Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, September 06, 2018

சோறும்,கோழி இறைச்சியும் சாப்பிட்ட 35 சிறுவர்கள் வைத்தியசாலையில்!

Currently online
ஒரு வயது தொடக்கம் பத்து வயது வரையான 35 சிறுவர்கள் உணவு விஷமானதில்  வட்டவல வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று சிறுவர்களுக்கு பிரத்தியேக வகுப்பை நடாத்திவருவதாகவும் நேற்றிரவும் அவ்வாறே வகுப்பு நடாத்தப்பட்டதாகவும் பின்னர் சோறும்,கோழி இறைச்சியும் சாப்பிட்டநிலையில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் சிறுவர்கள் அவதிப்பட்டதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  வட்டவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.