Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, September 09, 2018

வவுனியாவில் திருமணம் செய்து 3 மாதங்களே ஆன தம்பதிகள் சடலங்களாக மீட்பு!

Currently online
வவுனியா, புளியங்குளம் இந்தியன் விலோஜ் பகுதியில் வீடொன்றில் இருந்து கணவன் மனைவி இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த இருவரும் 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணகைளில் இருந்து தெரியவந்துள்ளது. 

நேற்று முன்தினம் குறித்த இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணகளை புளியங்குளம் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.