Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, September 09, 2018

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இலங்கை அகதி பெண்!

Currently online
இலங்கை அகதி பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் அரச்சலூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மனைவி கலானி என்பவரே இவ்வாறு குழந்தைகளை பெற்றுள்ளார்.

அவர் கர்ப்பமுற்று, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். காலானஜக்கு ஸ்கேன் செய்த மருத்துவர்கள் 3 குழந்தைகள் என கூறியுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலானிக்கு நேற்று முன்தினம் பிரசவவலி ஏற்பட்டது.

அவருக்கு முதலில் ஒரு குழந்தை சுகப்பிரசவம் ஆனது. பின்னர், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டது. அப்போது அடுத்தடுத்து 3 குழந்தைகளை கலானி பெற்றெடுத்தார்.

2 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் என 4 குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் உள்ளனர். 

ஈரோடு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்திருப்பது இதுதான் முதல் முறை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.