Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, September 03, 2018

வவுனியாவில் மது­போ­தை­யில் இளை­ஞர்­கள் செய்த செயல்!

Currently online
வவு­னியா சாந்­த­சோ­லைப் பகு­தி­யில் மது­போ­தை­யில்- இரும்­பு ­கம்­பி­க­ளு­டன் வீடொன்­றுக்­குள் புகுந்த மூன்­று­ பே­ரைக் கொண்ட இளை­ஞர் குழு ,வீட்­டின்­ வா­யிலை உடைத்து சேதப்­ப­டுத்­தி­ய­து­டன், வீட்­டின்­ மீது கற்­களை எறிந்­தும் தாக்­கு­தல் நடத்தினர்.

குறித்த தாக்குதலில் குடும்­பத்­த­லை­வர் மற்­றும் கர்ப்பவதியான அ­வ­ரது மனைவி, இரண்டு குழந்­தை­கள் உட்­பட ஐந்து பேர் செய்­வ­த­றி­யாது தவித்­த­து­டன், வீட்­டின் கதவை மூடி­விட்டு உள்­ளேயே இருந்­துள்­ள­னர்.

பின்­னர் பொலி­ஸா­ருக்குத் தகவல் தெரிவித்தனர். பொலி­ஸார் வரு­வ­தற்கு முன்­னரே குறித்த இளை­ஞர்­கள் தாக்­கு­த­லை­ மேற்­கொண்டு விட்டு உந்­து­ரு­ளி­யில் தப்­பிச் சென்­றுள்­ள­னர்.

குறித்த சம்­ப­வம் கொடுக்­கல் வாங்­கல் பிரச்­சினை கார­ண­மாகக்  இடம்­பெற்­றது என வீட்­டின் உரி­மை­யா­ளர் தெரி­வித்­துள்ளார்.

இச் சம்­ப­வம் தொடர்­பான மேலதிக விசா­ர­ணை­களை வவு­னியா பொலி­ஸார் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.