Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, September 05, 2018

அபிராமி குழந்தைகளுக்கு கொடுத்தது தூக்க மாத்திரைகள் இல்லை ; அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்!

Currently online
குழந்தைகளை கொல்ல அபிராமி பயன்படுத்தியது தூக்க மாத்திரைகள் இல்லை.

குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்து பொலிசாரிடம் சிக்கியுள்ள அபிராமி கொடுக்கும் வாக்குமூலங்கள் ஒவ்வொன்றும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. 

குழந்தைகளை கொல்ல அவர் தூக்க மாத்திரைகளை பயன்படுத்தியதாக முன்பு செய்திகள் வெளியாகியிருந்தது. ஆனால், அவரது வீட்டில் பொலிஸார் நடத்திய சோதனையில் தூக்க மாத்திரைகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. 

இந்நிலையில், பொலிஸாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது,

நான் குழந்தைகளுக்கு கொடுத்தது தூக்க மாத்திரைகள் அல்ல. மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் மாத்திரைகளை கொடுத்தேன். என்னிடம் 5 மாத்திரைகள் இருந்தது. அதிகமான மாத்திரைகளை கொடுத்தால் இறந்துவிடுவார்கள் என நம்பி பாலில் கலந்து கொடுத்தேன். ஆனால், என் கணவருக்கும், மகனுக்கும் எதுவும் ஆகவில்லை என அவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.