Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, September 05, 2018

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் மிதி வெடி வெடித்ததில் இளைஞன் பலி!

Currently online
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் மிதி வெடியகற்றும் போது காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பணியாளர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் வவுனியா, ஓமந்தையைச் சேர்ந்த 25 வயதுடைய  நிதர்சன் ஆவார்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை மிதிவெடி அகற்றும்  பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, வெடி பொருள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந் நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.



jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.