Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, September 01, 2018

ஆசிய கோப்பை போட்டிக்காக களமிறக்கும் மலிங்கா!

Currently online
எதிர்வரும் 15ஆம் திகதி ஆசிய கோப்பை 2018 போட்டிகள் தொடங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகிறது.

இன்று ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று ஆசிய கோப்பைக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூத்த பந்துவீச்சாளர் மலிங்கா இடம்பெற்றுள்ளார்.

இலங்கை அணி கடந்த உலகக்கோப்பை போட்டிக்கு பின் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அணியின் வீரர்கள் மற்றும் கேப்டனகள் நிலையாக இல்லாமல் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றனர்.

இலங்கை அணி கடைசியாக விளையாடிய 12 ஒருநாள் தொடர்களில் வெறும் 2 மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது. இந்நிலையில் இலங்கை அணியில் வெகு காலமாக இடம்பெறாமல் இருந்த மலிங்கா தற்போது ஆசிய கோப்பை போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.