Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, September 06, 2018

வீடொன்றில் பரவிய தீயில் சிக்கி கர்ப்பிணிப் பெண் பலி!

Currently online
தெஹிவளையில் வீடொன்றில் பரவிய தீயில் சிக்கி கர்ப்பிணிப் பெண் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவரும் 5 வயதான பிள்ளையும் களுபோவிலை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.