Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, September 07, 2018

ஒரே மேடையில் விஜய்-ரஜினி ; அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Currently online
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி மற்றும் விஜய் ஆகியோர் தற்போது ஒரே மேடையில் ஒன்றாக தோன்றவுள்ளனர் என்கிற தகவல் தற்போது இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களுக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

எதிர்வரும் அக்டோபர் 2ம் திகதி சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. அதே விழாவில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினி படமான பேட்ட பட டீஸர் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

அதற்காக ரஜினி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் உட்பட பலரும் சர்க்கார் விழாவில் பங்கேற்கவுள்ளனர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.