Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, September 01, 2018

காரைதீவு மீனவர்கள் மகிழ்ச்சியில்!

Currently online
காரைதீவு கடற்கரையில் இன்று அதிகளவான கீரி மீன்கள் பிடிபட்டுள்ளன. இன்று காலையில் கரைவலை மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களுக்கே இவ்வாறு அதிகளவான கீரி மீன்கள் பிடிபட்டன.கடந்த ஒரு வாரமாக காரைதீவில் அதிகமான மீன்களை கரைவலை மூலம் மீனவர்களால் பிடிக்க முடிந்துள்ளது.

ஒரு கிலோ கீரிமீன் 150ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்கப்பட்டு வருவதாக பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.

இதன் மூலம் மீனவர்களினதும் மீன் வியாபாரிகளினதும் வருமானம் அதிகரித்துள்ளது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.