Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, September 06, 2018

கொழும்பில் வீதி வீதியாக விழுந்து கிடந்த நபர்கள்!

Currently online
மைத்திரி-ரணில் கூட்டு அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் ஒன்றுதிரண்ட கூட்டு எதிரணி ஆதரவாளர்களில் அதிகமானோர் குடிவெறியில் நிலைதழும்பிய நிலையில் வீதிவீதியாக விழுந்து கிடந்தமை கொழும்பில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

அரசுக்கு எதிரான இந்த மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியில் கணிசமான நபர்கள் காசுக்காகவும் மதுவுக்காகவும் கலந்துகொண்டனர்.

பேரணி முடிவடைந்தும் பெருமளவான ஆதரவாளர்கள் மிகுந்த போதையில் நின்று வீதியில் செல்வோரை கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கியுள்ளதாகவும் மனித நாகரிகத்துக்கே முறையற்ற விதத்தில் நடந்துகொண்டதாக தெரியவந்துள்ளது.

இந் நிலையில் நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ள இந்த விடயம் மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பினர்க்கு மிகப்பெரும் பின்னடைவைக் கொண்டுவந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.