Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, September 03, 2018

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய டேனியல் முதல் வேலையா என்ன செய்தார் தெரியுமா..?

Currently online
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நடிகர் டேனியில் தனது காதலியை திருமணம் செய்துள்ளார். 

பிக்பாஸ் வீட்டில் எப்போதும் மிக ஜாலியாக இருப்பவர் டேனியல். கலகலவென பேசும் அவரை சக போட்டியாளர்கள் எலிமினேஷனுக்கு கொண்டு சென்றனர். இதனால் நேற்று டேனியல்  வெளியேற்றப்பட்டார் . வெளியே வந்தவுடன் டேனியல் செய்த முதல் காரியம்...

அவர் நீண்டகாலமாக காதலித்து வந்த காதலி குட்டுவை திருமணம் செய்ய உள்ளாராம். தற்போது இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த திருமண ஜோடியை ரசிகர்கள் வாழ்த்தி வருகிறார்கள்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.