Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, September 03, 2018

பாணின் விலை அதிகரிப்பு!

Currently online
இன்று நள்ளிரவு முதல் பாணின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இதன்படி 450 கிராம் எடை கொண்ட பாண் ஒன்றிற்கான விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.