Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, September 06, 2018

பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நகைச்சுவை நடிகர் மரணம்!

Currently online
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் வெள்ள சுப்பையா இன்று காலை மரணமடைந்தார்.

வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் உட்பட 200 திரைப்படங்களுக்கு மேல் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்தவர் நடிகர் சுப்பையா. 

இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலிருந்து நடித்து வந்தவர் ஆவார். அதோடு, கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோருடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

சமீப காலமாக இவருக்கு சினிமா வாய்ப்புகள் அமையவில்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பு இவரின் கழுத்தில் ஒரு கட்டி வந்ததாகவும், அது புற்றுநோய் கட்டியாக மாறியதால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலை மரணமடைந்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.