Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, October 08, 2018

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் ; 10 பொலிஸார் உடல் கருகி பலி !!

Currently online
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் அரசு அலுவலகங்களில் நடத்திய தாக்குதலில் 10 பொலிஸார் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

கொடூரத்தின் உச்சமாய் நேற்று வர்டாக் மாகாணம் சயீத் அபாத் மாவட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த தலீபான் பயங்கரவாதிகள், அங்கிருந்த  அரசு அலுவலகத்திற்கு தீ வைத்தனர். 

இந்த தாக்குதலில் 10 பொலிசார் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் ஆப்கானிஸ்தானில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.