Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, October 12, 2018

இலங்கையில் 10 பேருக்கு மரண தண்டனை !!

Currently online
தங்காலை மேல் நீதிமன்றத்தில் நேற்றையதினம் 10 பேருக்கு  மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 10 பேருக்கு தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவித மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

1998 ஆம் ஆண்டு அங்குனகொல பெலஸ்ஸ – திக்வெவ பகுதியில் தாய் ஒருவரையும் அவரது ஐந்து பிள்ளைகளையும் பிரதிவாதிகள் படுகொலை செய்தமை நிரூபணமாகியுள்ளது.

இந் நிலையில் வழக்கின் பிரதிவாதி ஒருவர் நீதிமன்றத்தைப் புறக்கணித்து வருகின்ற நிலையில், அவரை கைது செய்வதற்காக பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.