Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, October 13, 2018

தந்தையால் துஷ்பிரயோகத்திற்குள்ளான 14 வயது சிறுமியின் வயிற்றில் சிசு !!

Currently online
வயிற்று வலிக்கு சிகிச்சை பெறச் சென்ற 14 வயதுடைய சிறுமியின் வயிற்றில் குழந்தை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இச் சம்பவம் கேகாலையில் இடம்பெற்றுள்ளது.

10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் வயிற்று வலி என வீட்டில் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி உடனடியாக அரணநாயக்க மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அங்கு சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள் வயிற்றில் பிரசவிக்கும் நிலையில் குழந்தை இருப்பதாக தெரிவைத்துள்ளதுடன் அவர் வெளிநபருடன் உறவு வைத்து கொள்ளவில்லை என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் குறித்த சிறுமி பலமுறை அவரின் தந்தையால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் வைத்தியர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.