Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, October 08, 2018

கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான கார் ; 20 பேர் பரிதாப பலி !!

Currently online
ஆடம்பர கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து  அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்து தொடர்பில்  நியூயோர்க் பொலிஸார் கூறுகையில், "நியூயோர்க்கின் ஷோகாரி நகரில் லிமோசின் ( நீண்ட வடிவிலான ஆடம்பர கார்) கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த காரில் பயணம் செய்த இளைஞர்கள் 18 பேரும், வீதியில் நடந்து சென்ற இரண்டு பேரும் பலியாகியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட மோசமான விபத்து இதுவாகும். விபத்து எற்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று கூறியுள்ளனர்.

கார் விபத்தில் 20 பேர் உயிரிழந்தது நியூயோர்க் மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.