Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, October 09, 2018

நாய்க்கு இரையாகிய 20 பெண்கள் ; நடந்தது என்ன ??

Currently online
20 பெண்களை கற்பழித்த கொடூரன் அவர்களை கொலை செய்து நாய்க்கு இரையாக்கிய சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவில் ஈகாடெகப் பகுதியில் பல பெண்கள் திடீரென காணாமல் போயுள்ளனர். இவ் விடயம் தொடர்பில் பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து பொலிஸார் விசாரணை நடத்திய போது ஜீவான் கார்லோஸ் என்பவன் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவனிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர்.

அவனின் வாக்குமூலத்தை கேட்ட பொலிஸார் பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். 

இதுவரை 20 பெண்களை கற்ழித்திருப்பதாகவும், பெண்களை கற்பழித்துவிட்டு அவர்களை கொலை செய்து அவர்களின் உடல் பாகங்களை விற்றதாகவும், பின் அவர்களை நாய்க்கு இரை ஆக்கியதாகவும் அவன் கூறியுள்ளான்.

அவனின் வீட்டருகே ஏராளமான பெண்களின் எழும்புக்கூடுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

இந்த கொடூர செயலுக்கு ஜீவானின் மனைவியும் துணை நின்றுள்ளார். 

பொலிஸார் அவனையும் அவனது மனைவியையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.