Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, October 08, 2018

ஜனாதிபதி 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக சீசெல்ஸ் பயணம் !!

Currently online
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு  சீசெல்ஸ் குடியரசு நோக்கி இன்று (08) பயணமானார். 

ஜனாதிபதி அவரது குழுவினருடன் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான UL 707 என்ற விமானத்திலேயே இன்று அதிகாலை 2.10 மணி அளவில்  பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந் நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்பதற்கு  விஷேட நிகழ்வொன்று இடம்பெற உள்ளது.

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்களை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.