Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, October 26, 2018

3 வயது சிறுமி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு !!!

Currently online
3 வயதுடைய சிறுமி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள குரும்பட்டி கிராமத்தை சேர்ந்த 3 வயது சிறுமி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போயுள்ளார்.

இதையடுத்து பெற்றோர் குழந்தையை தேடியபோது கிராமத்திற்கு ஒதுக்குப் புறத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் குழந்தையை சடலமாக மீட்டுள்ளனர். 

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.