Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, October 31, 2018

நவம்பர் 3ஆம் திகதி முதல் சீனா - பாகிஸ்தான் இடையே பேருந்து போக்குவரத்து !!

Currently online
கடந்த சில வருடங்களாக சீனாவும் பாகிஸ்தானும் நெருக்கமாகி வரும் நிலையில் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே பேருந்து போக்குவரத்து வரும் நவம்பர் 3ஆம் திகதி முதல் தொடங்கவுள்ளது

பாகிஸ்தானின் தலைநகர் லாகூர் நகரை சீனாவின் கஷ்கர் நகருடன் இணைக்கும் புதிய பேருந்து சேவை தொடங்கவுள்ளதாகவும், இந்த பேருந்து மூலம் சுமார் 30 மணிநேரம் பயணம் செய்தால் பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கும், சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான கட்டணம் ரூ.13 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முதல்முறையாக சீனாவை பாகிஸ்தானுடன் இணைக்கும் நேரடி சாலை வசதிக்கு இருநாட்டு பொதுமக்களும் வணிகர்களும் பெரும் ஆதரவை தருவார்கள் என்று கூறப்படுகிறது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.