Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, October 11, 2018

3வது நாளாக தொடரும் யாழ். பல்கலை மாணவர்களின் நடைபவனி !!

Currently online
யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் சிறைச்சாலை வரையான நடைபவனி நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டு இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது.

உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த நடைபவனியை  மேற்கொண்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து நேற்று முன்தினம் ஆரம்பித்த நடைபவனி இன்று மாங்குளத்தைத் தாண்டி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.