Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, October 12, 2018

இலங்கையின் 45வது பிரதம நீதியரசர் இன்றுடன் ஓய்வு !!!

Currently online
இலங்கையின் 45வது பிரதம நீதியரசராக இருந்த பிரியசாத் டெப் இன்று ஓய்வு பெறவுள்ளார்.

பிரியசாத் டெப் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 02ம் திகதி பிரதம நீதியரசராக பதவியேற்றார். 

1978ம் ஆண்டு சட்ட மா அதிபர் திணைக்களத்தில் பணியில் இணைந்த பிரியசாத் டெப் 1996ம் ஆண்டு அரச மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரலாக நியமனம் பெற்று 2007ம் ஆண்டு அரச சொலிசிஸ்டர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார்.

2011ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்ட அவர் 2017ம் ஆண்டு பிரதம நீதியரசராக நியமனம் பெற்றார்.

பிரியசாத் டெப் நீதித்துறையில் சுமார் 40 ஆண்டுகாலம் சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.