Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, October 08, 2018

கடும் மழை, வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு !!

Currently online
கடந்த மூன்று நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டின் பல பிரதேசங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதில் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களான களுத்தறை, காலி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் 4603 குடும்பங்களைச் சேர்ந்த 17372 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.