Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, October 30, 2018

70 வயது பாட்டியாக அவதாரம் எடுக்கும் சமந்தா !!!

Currently online
நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும்  தெலுங்கு, தமிழ் என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.  

நந்தினி ரெட்டியின்  இயக்கத்தில்    சமந்தா ஓர்  படம் நடிக்கவுள்ளதாக ஒரு  செய்தி சில நாட்களுக்கு முன்னரே வெளிவந்தது. தற்போது அந்த படத்தை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. 

அதாவது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்க கூடிய விதமாக நடிகை சமந்தா இந்த படத்தில் 70 வயது பாட்டியாக நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த படம் மிஸ் கிராணி என்ற கொரியன் படத்தின் ரீமேக்காக உருவாகிறது.

மேலும் ஒரு சவாலாக இந்தப்படத்தை எடுத்துக்கொண்டு நடிகை சமந்தா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.ஆதலால்  இந்த படத்தின் மூலமாக ஒரு வித்யாசமான சமந்தாவை பார்ப்போம் என ரசிகர்கள் ஆர்வம் தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.