Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, October 11, 2018

மஹிந்த தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியினர் இன்று விஷேட சந்திப்பு !!

Currently online
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள்  இடையே இன்று மாலை 05.30 மணியளவில் விஷேட சந்திப்பு ஒன்று  இடம்பெறவுள்ளது. 


குறித்த சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலமை மற்றும் பொறுப்பு அரசாங்கம் அமைப்பது சம்பந்தமாக கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, குறித்த கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசாங்கத்தில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.