Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, October 31, 2018

நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார் மஹிந்த !!

Currently online
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சற்று முன்னர் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

நாட்டில் அரசியல் குழப்பம் தொடர்ந்து வரும் நிலையில், ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சரவை நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பதவியேற்றது. 

அதன்படி, நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந் நிலையில் மஹிந்த ராஜபக்ஷ இன்று உத்தியோகப்பூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.