Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, October 11, 2018

வீசா இல்லாமல் இலங்கை வந்த இந்தியப்பெண் கைது !!

Currently online
வீசா இல்லாமல் இலங்கைக்கு வந்த இந்தியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் (வயது-28) அவரது இரு பிள்ளைகளுடன் ஹொரண பொலிஸாரால் ஹொரண – வகவத்தை பிரதேசத்தில்  நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண், அவரது 8 வயதுடைய பெண் பிள்ளை மற்றும் 2 வயதுடைய ஆண் குழந்தையுடன் இலங்கைக்கு வீசா அனுமதிப்பத்திரமின்றி வருகை தந்துள்ளதாகப் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.