Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, October 29, 2018

இன்னும் சொற்ப வேளையில் பதவி ஏற்கவுள்ள மஹிந்த ராஜபக்ஷ !!!

Currently online
சரியாக இன்னும் சற்று நேரத்தில் மஹிந்த ராஜபக்ஷ பிரமதராக கடமை ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பிரதமர் அலுவலகத்தில் பதவியேற்பு நிகழ்வு நடைபெற உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மேலும் புதிய அமைச்சரவையும் இன்று நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.