Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, October 26, 2018

பேரூந்தை முந்திச்செல்ல முற்பட்ட போது நடந்த விபரீதம் ; ஒருவர் பலி !!

Currently online
பேருந்து ஒன்றின் சில்லில் சிக்குண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கஹதுடுவ பகுதியை சேர்ந்த 51 வயதுடைய நாபராவார்.

கஹதுடுவ, தியகம பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்தினை முந்திச்செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் கவிழ்ந்து பேருந்தின் சில்லில் சிக்கியுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற நபர் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற கஹதுடுவ பொலிசார் பேருந்தின் ஓட்டுனரைக் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.