Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, October 30, 2018

ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா !!!

Currently online
6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தி இருக்கும் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையானா  சானியா மிர்சாவிற்க்கு  ஆண்குழந்தை பிறந்துள்ளது.  

சாதனை நாயகியான சானியா மிர்சா கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சர்ச்சைக்குரிய முறையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார். இருப்பினும் அவர் தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடி வருகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம்  சானியா மிர்சா தான் கர்ப்பமுற்று இருப்பதாக  தகவல் வெளியிட்டார். இந்த நிலையில், ஆண்குழந்தை பிறந்துள்ளது. மேலும்  சோயிப் மாலிக் டுவிட்டரில் இந்த தகவலை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார். சானியா மிர்சா- சோயிப் மாலிக்கிற்கு டுவிட்டரில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரபலங்களும் டுவிட்டர், இண்ஸ்டாகிராம் ஆகியவை வாயிலாக வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.