Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, October 11, 2018

சின்மயி விஷயத்தில் நடிகர்கள் மெளனமாக இருப்பது ஏன்?

Currently online
பாடகி சின்மயி, கடந்த சில நாட்களாக பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது தனது டுவிட்டர் பக்கத்தில் திடுக்கிடும் பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார். 

திரையுலகினர்களின் ஆதரவு சின்மயிக்கு கொஞ்சம் கொஞ்சமாக  கிடைத்து வந்தாலும் இது குறித்து பெரிய நடிகர்கள் கருத்து எதுவும் சொல்லவில்லை

இவ்வாறு சின்மயி விஷயத்தில் பெரிய நடிகர்கள் மெளனமாக இருப்பதை தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கண்டித்துள்ளார். 

தமிழிசை செளந்திரராஜன் இது குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது ; பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்பட வேண்டியது. நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டியது. அரசியல்வாதிகள் அனைவரையும் விமர்சனம் செய்யும் திரைத்துறையினர் நடிகர்கள் தங்கள் துறையில் நடந்துள்ள தவறுகளை கண்டு கொள்ளாதது ஏன்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.