Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, October 08, 2018

சா/ தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியை காணவில்லை !!

Currently online
சாதாரண தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி ஒருவர் 10 நாட்களாக காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த மாணவி எம்பிலிப்பிட்டி – பதலங்கல – தோரகல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

தனியார் வகுப்பிற்கு செல்வதாக தெரிவித்து கடந்த 25ம் திகதி குறித்த மாணவி வீட்டில் இருந்து வௌியேறியுள்ள நிலையில் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.