Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, October 10, 2018

கொழுந்து பறித்துக்கொண்டிருந்த குடும்பப் பெண் வழுக்கி விழுந்து உயிரிழப்பு !!

Currently online
கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளியொருவர், சுமார் 100 அடி பள்ளத்தில் வழுக்கி விழுந்து, ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம், மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயான சின்னையா தெய்வானை (வயது 56) என்ற பெண்ணாவார். 

குறித்த பெண்ணின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக காட்மோர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.