Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, October 13, 2018

குடும்பத் தகராறு ; மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த தந்தை !!

Currently online
குடும்ப தகராறு காரணமாக தந்தை ஒருவர் தனது மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் வென்னப்புவ, கடவத்தை பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய திருமணமான நபராவார்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ; தந்தைக்கும் மகனுக்கும் இடையில் முரண்பாட்டு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தந்தையை மகன் தாக்கியுள்ளதாகவும், இதனால் தந்தை கத்தியால் மகனை குத்தியுள்ளதாகவும் தெரவிக்கப்படுகிறது.

தந்தையை கைது செய்துள்ள வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.