Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, October 25, 2018

மோப்ப நாய்களுக்கு கமரா ; அமெரிக்காவில் அதிரடி !!

Currently online
உலகிலேயே மோப்ப சக்தி மிகுந்த விலங்கு நாய்தான். அந்த வகையில் மோப்ப நாய்கள் குற்றவாளிகளை மோப்பம் பிடித்து வெளிப்படுத்துகின்றன. 

தற்போது பொலிஸ் மோப்ப நாய்களுக்கு கமரா பொருத்தி துப்பறியும் பணி கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

இந்த முறை அமெரிக்காவில் தற்போது நடைமுறை படுத்தப்படுகிறது. அதன் படி நாய்களின் இடுப்பில் கமராக்கள் பொருத்தப்படும். பொலிசார் இருந்த இடத்தில் இருந்தே அந்த கமராவில் பதிவாகும் வீடியோ காட்சிகளை பார்க்க இயலும். இதன் மூலம் மோப்ப நாய்களின் நடவடிக்கைகளை ஒரு இடத்தில் இருந்தபடியே எளிதில் கண்காணிக்க முடியும்.

இது தற்போது, அமெரிக்க போர்ட்லேண்ட், ஒரிகன், விஸ்கான்சின் ஆகிய இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.