Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, October 12, 2018

அர்ச்சனாவுக்காக சஹானா எழுதிய கடிதம் ; கண்ணீரில் மூழ்கிய சரிகமப அரங்கம் !!

Currently online
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப சீசன் 2 நடந்து வருகிறது. இதில் கண் தெரியாத சிறுமி ஒருவர் தனது பாடல் திறமையால் அனைவரது மனங்களிலும்  இடம்பிடித்துள்ளார்.

இந் நிலையில் இன்று வெளியான வீடியோ புரமோவில்  கண் தெரியாத சிறுமியான சஹானா சரிகமப நிகழ்ச்சி தொகுப்பாளினி அர்ச்சனாவுக்காக ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

''என்னோட செல்ல அர்ச்சுமாவிற்கு என்னை  செட்டில பாத்துக்கிற இன்னொரு அம்மா அர்ச்சுமா எப்பவுமே என்ன சிரிக்க வைக்கிற நீங்க எப்பிடி இருப்பீங்க அர்ச்சுமா''

இதை சஹானா நிகழ்ச்சியில் படித்துக் காட்ட தொகுப்பாளினியை தாண்டி அனைவருமே தேம்பி தேம்பி அழுகின்றனர். 

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.