Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, October 27, 2018

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் பொலிஸ் மா அதிபர் !!

Currently online
புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர சந்தித்து பேசியுள்ளார்.

புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை பொலிஸ் மா அதிபருடன் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட பலர்  இருந்துள்ளனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.