Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, October 25, 2018

சிங்கக்குட்டியை வீட்டில் வளர்த்த நபர் அதிரடி கைது !!

Currently online
பிரான்ஸ் நாட்டில் உள்ள பரிஸ் என்ற இடத்தில் வீட்டில் சிங்கக்குட்டியை வைத்திருந்த நபரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பிறந்து 6 வாரங்களேயான சிங்கக்குட்டி ஒன்றை நபர் ஒருவர் வீட்டில் வளர்த்து வந்துள்ளார். 

இந்த விடயத்தை அறிந்த பக்கத்து வீட்டார் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மீட்புத் துறையினர் உதவியோடு அந்த சிஙக்குட்டியை மீட்டுள்ளனர்.

விசாரணையில் அவர் அந்த சிங்கக்குட்டியை 11 ஆயிரம் டொலருக்கு (சுமார் ரூ.8 லட்சத்து 14 ஆயிரம்) விற்க முயற்சித்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொலிஸார் அந்த நபரை கைது செய்துள்ளதுடன் மேலும் அந்த சிங்கக்குட்டியை வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.