Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, October 26, 2018

திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை !!

Currently online
திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

இந்த தடை வரும் நவம்பர் 1ம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.

பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கூறி உலக முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி இந்தியாவிலும் பெரும்பாலான மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. 

அந்த வகையில் தமிழகத்தில் வரும் 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், தற்போது திருப்பதியில் நவம்பர் 1ம் திகதி முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது. 

திருப்பதி நகராட்சி முழுவதும் அக்டோபர் 2ம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பதி கோவில் பகுதியில் வரும் நவம்பர் 1ம் திகதி முதல் பிளாஸ்டிக் தடை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.