குறித்த கவனயீர்ப்பு போராட்டம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச்செய்யக்கோரியும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
யாழ்.பல்கலைக்கழக நுழைவாயில் திரண்ட மாணவர்கள் சுலோக அட்டைகளை தாங்கியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.