Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, October 26, 2018

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை !!!

Currently online
நாட்டின் பல பகுதிகளிலும் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. 

இது தொடர்பில் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கையில்,  விக்டோரியா, ரன்டொபே, லஷபான உட்பட மத்திய மலைப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்களினதும், வடமத்திய மாகாணத்தில் உள்ள சில நீர்த்தேக்கங்களினதும் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந் நிலையில் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.