குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ; கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த புகையிரமும், காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரமுமே ஒரே புகையிரதப் பாதையில் பயணித்துள்ளமையினால், இரு புகையிரதங்களும் நேருக்கு நேர் மோதி இடம்பெறவிருந்த பாரிய விபத்து புகையிரத ஊழியர்களின் செயற்பாட்டினால் அதிர்ஸ்ரவசமாக தடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் மேலும் இரு ரயில்கள் குறித்த புகையிரதப் பாதையில் பயணித்த நிலையில் தடைப்பட்டு அவ்விடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.