Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, October 29, 2018

கேபிள் ரீவி இணைப்பின் ஊடாக மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் பலி !!!

Currently online
கேபிள் ரீவி இணைப்பின் ஊடாக மின்சாரம் தாக்கிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் மருத்துவமனை வீதியில் நேற்று முற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. குறித்த சம்பவத்தில்  55 வயதுடைய பெண்ணே இவ்வாறு   உயிரிழந்துள்ளார்.

இது  தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.